Thursday, 5 February 2009

கடல் புறாவுக்கு

ஆச்சர்யம் காணும் இடத்தில் எல்லாம் ஒரு மூலதனம் இருக்கும் ஓ இதனால் தானா என்று எண்ணக்கூடிய வகையில் !
ஆனால் ஏன் உனக்கு இந்த ஞானம் எழுதியதிலேயே உரைத்தாய் "நம் குடும்பமே இப்படித்தான் உழைக்கின்றது என்று " உழைப்பின் விதையை தவிர கடந்த மூன்று தலைமுறை நமக்கு வேறொன்றும் விதைத்ததில்லை..
அதிகம் கவிதை படித்தவனில்லை படித்தவரை ரசித்திருக்கிறேன்
என்னுள் ஒருவன் இப்படி கவித்திறன் படைத்தவன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்
இதுவரை நான் போற்றகூடிய தம்பி இல்லை என்ற நிலைமாறியது

1 comment: